Tamil Dictionary 🔍

பிதக்குதல்

pithakkuthal


நசுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நசுங்குதல். நீண்மூடி பிதக்க வூன்றிய (தேவா, 802, 11). To be squeezed or crushed;

Tamil Lexicon


pitakku-
5. v. intr. cf. பிதுங்கு-.
To be squeezed or crushed;
நசுங்குதல். நீண்மூடி பிதக்க வூன்றிய (தேவா, 802, 11).

DSAL


பிதக்குதல் - ஒப்புமை - Similar