Tamil Dictionary 🔍

களிதூங்குதல்

kalithoongkuthal


மகிழ்ச்சி மிகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகிழ்ச்சிமிகுதல். மாலோ டும்பர்கணங் களிதூங்க (சேதுபு. கடவுள்.5). To be in ecstasy; to rejoice greatly;

Tamil Lexicon


Kaḷi-tūmku-
v. tintr. களி + .
To be in ecstasy; to rejoice greatly;
மகிழ்ச்சிமிகுதல். மாலோ டும்பர்கணங் களிதூங்க (சேதுபு. கடவுள்.5).

DSAL


களிதூங்குதல் - ஒப்புமை - Similar