Tamil Dictionary 🔍

பரத்தல்

parathal


பரவுதல் ; தட்டையாதல் ; அலமருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரவுதல். ஆனிற்பரக்கும் யனைய முன்பிற் கானக நாடனை (புற நா.5.) 1. To spread, extend; to be diffused, as water, air, odour, epidemic, clouds or light ; அலமருதல். பரந்து கெடுகவுலகியற்றியான் (குறள்.1062) 3. To be bewildered, perplexed; தட்டையாதல் நாநுனி பரந்து (தொல். எழுத்.92) 2. To be flattened, as by hammering; to be broad, as a plane surface;

Tamil Lexicon


para-,
12 v. intr.[T. paratcu, K. pare, M. parakka, Tu. paraduni.]
1. To spread, extend; to be diffused, as water, air, odour, epidemic, clouds or light ;
பரவுதல். ஆனிற்பரக்கும் யனைய முன்பிற் கானக நாடனை (புற நா.5.)

2. To be flattened, as by hammering; to be broad, as a plane surface;
தட்டையாதல் நாநுனி பரந்து (தொல். எழுத்.92)

3. To be bewildered, perplexed;
அலமருதல். பரந்து கெடுகவுலகியற்றியான் (குறள்.1062)

DSAL


பரத்தல் - ஒப்புமை - Similar