Tamil Dictionary 🔍

பிரமித்தல்

piramithal


திகைத்தல் , மயங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திகைத்தல். Colloq. 2. To be astonished or surprised; to wonder; to be amazed; மயங்குதல். மனமே யேன்பிரமிக்கின்றாய் (ஞானவா. உத்தா. 24). 1. To be bewildered, confused, perplexed;

Tamil Lexicon


pirami-
11 v. intr. bhrama.
1. To be bewildered, confused, perplexed;
மயங்குதல். மனமே யேன்பிரமிக்கின்றாய் (ஞானவா. உத்தா. 24).

2. To be astonished or surprised; to wonder; to be amazed;
திகைத்தல். Colloq.

DSAL


பிரமித்தல் - ஒப்புமை - Similar