போரடித்தல்
poaratithal
நெற்கதிரை அடித்தல் ; வாதாடுதல் ; சோர்வுதட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலையடிக்கதிர்ப்போரினின்றும் தானியத்தை அடிதெடுத்தல். To threshing or beat out grain from straw; வாதாடுதல். (W.) To wrangle over;
Tamil Lexicon
pōr-aṭi
v. tr. போர்+.
To threshing or beat out grain from straw;
தலையடிக்கதிர்ப்போரினின்றும் தானியத்தை அடிதெடுத்தல்.
pōr-aṭi-
v. intr. போர்+.
To wrangle over;
வாதாடுதல். (W.)
DSAL