Tamil Dictionary 🔍

கைபரிதல்

kaiparithal


ஒழங்குகுலைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுங்கு குலைதல். கார்மழை முன்பிற கைபரிந்து (பதிற்றுப். 83, 1). To fall into disorder;

Tamil Lexicon


kai-pāi-,
v. intr. id. +.
To fall into disorder;
ஒழுங்கு குலைதல். கார்மழை முன்பிற கைபரிந்து (பதிற்றுப். 83, 1).

DSAL


கைபரிதல் - ஒப்புமை - Similar