Tamil Dictionary 🔍

புரிதல்

purithal


விரும்புதல் ; தியானித்தல் ; செய்தல் ; படைத்தல் ; ஈனுதல் ; கொடுத்தல் ; நுகர்தல் ; உற்றுப்பார்த்தல் ; விசாரணைசெய்தல் ; சொல்லுதல் ; நடத்துதல் ; மேற்கொள்ளுதல் ; முறுக்குக்கொள்ளுதல் ; திரும்புதல் ; மிகுதல் ; அசைதல் ; விளங்குதல் ; பொருள் விளங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசைதல். தார்புரிந்தன்ன (பதிற்றுப். 66, 13). 4. To shake; விளங்குதல். சோதிபுரிந்திடுமதுவே (சி. சி. 2, 82). 1. To shine; to be manifest; பொருள்விளங்குதல். நீ சொல்வது நன்கு புரிகின்றது. 2. To be understood; மிகுதல். வனப்புப் புரிந்த தகையினான் (பரிபா. 7, 51). 3. To abound; திரும்புதல். மற்றையருகே புரியில் (திவ். இயற். திருவிருத். 42, வ்யா. பக். 247). 2. To turn; முறுக்குக்கொள்ளுதல். சுகிர்புரிநரம்பின் (மலைபடு. 23). 1. [ M. puriyuka.] To be twisted; to curl; மேற்கொள்ளுதல். போக்குவரவு புரிய (சி. போ. 2). 12. To accept; நடத்துதல். அரசு புரிந்தான். 11. To exercise, perform; சொல்லுதல். அந்தணாளர் புரியு மருமறை (தேவா. 865, 5). 10. To say, tell; விசாரணை செய்தல். அறம் புரிந்தன்ன செங்கோ னாட்டத்து (புறநா. 35). 9. To investigate, examine; உற்றுப்பார்த்தல். பயத்தாலே புரிந்து பார்க்கிறபோது (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 174). 8. To gaze at, watch intently; அனுபவித்தல். புண்டரிகை போலுமிவ ளின்னல் புரிகின்றாள் (கம்பரா. சூளா. 1). 7. To experience, suffer; கொடுத்தல். பெருநிதி வேட்டன வேட்டனபுரிந்தாள் (உபதேசகா. சிவவிரத. 257). 6. To give; ஈனுதல். பொன்போறார் கொன்றைபுரிந்தன (திணைமாலை. 109). 5. To bring forth, produce; படைத்தல். எவ்வுலகும் புரிவானை (சிவப். பிரபந். வெங்கைக்க. 65). 4, To create; செய்தல். தினைத்துணையு நன்றி புரிகல்லா (நாலடி, 323). 3. To do, make; விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261). 1. To desire; தியானித்தல். இறைவன் . . . புகழ் புரிந்தார் (குறள், 5). 2. To meditate upon;

Tamil Lexicon


puri-
4 v. tr.
1. To desire;
விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261).

2. To meditate upon;
தியானித்தல். இறைவன் . . . புகழ் புரிந்தார் (குறள், 5).

3. To do, make;
செய்தல். தினைத்துணையு நன்றி புரிகல்லா (நாலடி, 323).

4, To create;
படைத்தல். எவ்வுலகும் புரிவானை (சிவப். பிரபந். வெங்கைக்க. 65).

5. To bring forth, produce;
ஈனுதல். பொன்போறார் கொன்றைபுரிந்தன (திணைமாலை. 109).

6. To give;
கொடுத்தல். பெருநிதி வேட்டன வேட்டனபுரிந்தாள் (உபதேசகா. சிவவிரத. 257).

7. To experience, suffer;
அனுபவித்தல். புண்டரிகை போலுமிவ ளின்னல் புரிகின்றாள் (கம்பரா. சூளா. 1).

8. To gaze at, watch intently;
உற்றுப்பார்த்தல். பயத்தாலே புரிந்து பார்க்கிறபோது (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 174).

9. To investigate, examine;
விசாரணை செய்தல். அறம் புரிந்தன்ன செங்கோ னாட்டத்து (புறநா. 35).

10. To say, tell;
சொல்லுதல். அந்தணாளர் புரியு மருமறை (தேவா. 865, 5).

11. To exercise, perform;
நடத்துதல். அரசு புரிந்தான்.

12. To accept;
மேற்கொள்ளுதல். போக்குவரவு புரிய (சி. போ. 2).

1. [ M. puriyuka.] To be twisted; to curl;
முறுக்குக்கொள்ளுதல். சுகிர்புரிநரம்பின் (மலைபடு. 23).

2. To turn;
திரும்புதல். மற்றையருகே புரியில் (திவ். இயற். திருவிருத். 42, வ்யா. பக். 247).

3. To abound;
மிகுதல். வனப்புப் புரிந்த தகையினான் (பரிபா. 7, 51).

4. To shake;
அசைதல். தார்புரிந்தன்ன (பதிற்றுப். 66, 13).

puri-
4 v. intr. sphur.
1. To shine; to be manifest;
விளங்குதல். சோதிபுரிந்திடுமதுவே (சி. சி. 2, 82).

2. To be understood;
பொருள்விளங்குதல். நீ சொல்வது நன்கு புரிகின்றது.

DSAL


புரிதல் - ஒப்புமை - Similar