Tamil Dictionary 🔍

பேரில்

paeril


மீது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறகு. அவன் சொன்னதன்பேரில் வந்தான். 2. After; மீது. அவன்பேரில் குற்றமில்லை. 1. On, about;

Tamil Lexicon


pēril
prep. பேர் 3.
1. On, about;
மீது. அவன்பேரில் குற்றமில்லை.

2. After;
பிறகு. அவன் சொன்னதன்பேரில் வந்தான்.

DSAL


பேரில் - ஒப்புமை - Similar