பரியல்
pariyal
இரங்குதல் ; விரைந்து செல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைந்து செல்லுகை. பரிய னாயொடு பன்மலைப் படரும் (அகநா. 28). 2. Going fast; இரங்குகை. பரியல் வேண்டா (புறநா. 172). 1.Grieving, feeling distress;
Tamil Lexicon
pariyal,
n. பரி1-.
1.Grieving, feeling distress;
இரங்குகை. பரியல் வேண்டா (புறநா. 172).
2. Going fast;
விரைந்து செல்லுகை. பரிய னாயொடு பன்மலைப் படரும் (அகநா. 28).
DSAL