Tamil Dictionary 🔍

பட்டை

pattai


மரத்தோல் ; வாழைப்பட்டை ; பொற்சரிகைப்பட்டி ; கழுத்துப்பட்டை ; பனம்பட்டை ; போதிகை ; மணியைத் துலக்கும் பட்டை ; காண்க : பட்டைத்தையல் ; பொடி மட்டை ; அணிகலனின் ஓர் உறுப்பு ; நீர் இறைக்குங் கூடை ; காண்க : மரவுரி ; தகடு ; பனங்கை ; பட்டைச்சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரத்தோல். 1. Bark of a tree; 2. வாழைப்பட்டை. 2. Outer rind of the plantain tree; 3. கொயினாமரப்பட்டை. Cant. 3. Cinchona bark; தகடு. 1. Plate, slab, tablet; தட்டையான தன்மை. 2. Flatness; சரிகைப்பட்டை. 3. Lace-border; பட்டைக்கோடு. 4. Painted stripe, as on a temple wall; விலங்குகளின் கலப்பு நிறக்கோடு. பட்டைமாடு. 5. Dapple, piebald colour; தோள் முதலிய உறுப்பின் தட்டையான பகுதி. 6. Flat part of the body, as the shoulder blade; கழுத்துப்பட்டை. (w.) 7. Collar; மணியிற்றீரும் பட்டை. பட்டைதிர்த்த் கெம்பு. 8. Facet of a gem; ஆபரணத்தில் ஓர் உறுப்பு. (யாழ். அக.) 9. A particular section in ornaments; See பட்டைத்தையல். . பனங்கை. (w.) 11. Palmyra timber; வரிச்சல். 12. Reapers of a roof; சலாகை. (யாழ். அக.) 13. Flat rod; பட்டுநாடா. (யாழ். அக.) 14. Ribbon; போதிகை. (w.) 15. Frieze; தாமிரசாளனம். 16. Copper plate for inscribing royal grants or orders; See பட்டைச்சாதம். . சரிகைக் கற்றை. (w.) 18. Thick fillet of gold thread; பொடிப்பட்டை. 4. Dried plantain rind folded for keeping snuff; மரவுரி. 5. Bark tree. See இறைகூடை. Tinn. 6. Well-basket;

Tamil Lexicon


s. the rind or bark of a tree, மரத்தோல்; 2. a streak or stripe, கோடு; 3. a rhomb in gems; 4. a bread folded seam, பட்டைத்தையல்; 5. gold or silver fringe, சரிகைப்பட்டை; 6. the shoulderblade, தோட்பட்டை; 7. a well-basket, இறைகூடை; 8. a collar of a shirt or cloak, கழுத்துப்பட்டை. பட்டைக்காறை, an ornament for the neck. பட்டைசீவ, -தட்ட, -யுரிக்க, to scrape off bark. பட்டைச்சாதம், boiled rice moulded in a cup. பட்டைச்சாராயம், arrack extracted from a bark. பட்டைதீர, to cut & polish a gem. பட்டைநாமம், a wide mark on the forehead. பட்டைவிட்டிருக்கிறது, the bark is got loose from the tree. சிரங்கு பட்டைவிட்டுப்போயிற்று, the itch has been healed. சுண்ணாம்புப்பட்டை, a red streak of chunam on the wall. செம்மண்பட்டை, a red streak on the wall. யோகப்பட்டை, a narrow stout web used by a devotee to tie his knees in a sitting posture during his meditation time.

J.P. Fabricius Dictionary


, [pṭṭai] ''s.'' Bark of a tree, மரத்தோல். (சது.) 2. Coats forming the stalk of the plantain tree, வாழைப்பட்டை. 3. Gold or silver fringe, சரிகைப்பட்டை. 4. A stripe of streak, in general rather broad, பட் டைக்கோடு. 5. ''[in combin.]'' A flat part of the body, the shoulderblade. See. கைப்பட்டை, and தோட்பட்டை. 6. A thick fillet, web, &c., of gold thread, பொற்சரிகைப்பட்டி. 7. A collar of a shirt or cloak, a cape, கழுத் துப்பட்டை. 8. A palmyra timber, பனம் பட்டை. 9. [''probably a change of'' பூட்டை.] A well-basket, இறைகூடை. 1. ''[in ar chitecture.]'' A frieze, போதிகை. ''(Beschi.)'' 11. A rhomb, in gems, மணியிற்றீரும்பட்டை. 12. A broad folded seam, பட்டைத்தையல். 13. A small casket made of bark--as பொடிப்பட்டை. ''The compounds relating to a well-basket are of Jaffna.''

Miron Winslow


paṭṭai,
n. [T. paṭṭa, K. paṭṭe.]
1. Bark of a tree;
மரத்தோல்.

2. Outer rind of the plantain tree;
2. வாழைப்பட்டை.

3. Cinchona bark;
3. கொயினாமரப்பட்டை. Cant.

4. Dried plantain rind folded for keeping snuff;
பொடிப்பட்டை.

5. Bark tree. See
மரவுரி.

6. Well-basket;
இறைகூடை. Tinn.

paṭṭai,
n. paṭṭu. [T. K. paṭṭe, M. paṭṭam.]
1. Plate, slab, tablet;
தகடு.

2. Flatness;
தட்டையான தன்மை.

3. Lace-border;
சரிகைப்பட்டை.

4. Painted stripe, as on a temple wall;
பட்டைக்கோடு.

5. Dapple, piebald colour;
விலங்குகளின் கலப்பு நிறக்கோடு. பட்டைமாடு.

6. Flat part of the body, as the shoulder blade;
தோள் முதலிய உறுப்பின் தட்டையான பகுதி.

7. Collar;
கழுத்துப்பட்டை. (w.)

8. Facet of a gem;
மணியிற்றீரும் பட்டை. பட்டைதிர்த்த் கெம்பு.

9. A particular section in ornaments;
ஆபரணத்தில் ஓர் உறுப்பு. (யாழ். அக.)

.
See பட்டைத்தையல்.

11. Palmyra timber;
பனங்கை. (w.)

12. Reapers of a roof;
வரிச்சல்.

13. Flat rod;
சலாகை. (யாழ். அக.)

14. Ribbon;
பட்டுநாடா. (யாழ். அக.)

15. Frieze;
போதிகை. (w.)

16. Copper plate for inscribing royal grants or orders;
தாமிரசாளனம்.

.
See பட்டைச்சாதம்.

18. Thick fillet of gold thread;
சரிகைக் கற்றை. (w.)

DSAL


பட்டை - ஒப்புமை - Similar