Tamil Dictionary 🔍

பீட்டை

peettai


பயிரின் இளஞ்சூல் ; முதல் அறுவடையின் பின்னுள்ள பயிரின் இளங்கதிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதலறுவடையின் பின்னுள்ள பயிரின் இளங்கதிர். (W.) 2. Tender ear of grain after the first harvest; பயிரின் இளஞ்சூல். (பிங்.) 1. Rudimentary stage in the formation of grain;

Tamil Lexicon


பூட்டை, s. a tender corn-ear after the fist harvest.

J.P. Fabricius Dictionary


, [pīṭṭai] ''s.'' [''com.'' பூட்டை.] A tender corn-ear after the first harvest, பயிரிளங் கதிர்; [''ex'' பீள்.] (சது.)

Miron Winslow


pīṭṭai
n. பீள்.
1. Rudimentary stage in the formation of grain;
பயிரின் இளஞ்சூல். (பிங்.)

2. Tender ear of grain after the first harvest;
முதலறுவடையின் பின்னுள்ள பயிரின் இளங்கதிர். (W.)

DSAL


பீட்டை - ஒப்புமை - Similar