Tamil Dictionary 🔍

பாட்டை

paattai


பாதை ; இசை முதலியவற்றின் நடை ; ஒழுக்கம் ; கடல்மீன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசை முதலியவற்றின் நடை. கானவித்தைப் பாட்டையெல்லாங் கற்ற பனிமொழியே (விறலிவிடு. 18). 2. Style, as of music; ஒழுக்கம். Loc. 3. Conduct, behaviour; சிவப்பு நிறமுள்ள கடல்மீன்வகை. Seafish, reddish, Eleotris muralis; பாதை இராஜபாட்டை. 1. [T. bāṭa, K. bāṭe.] cf. U. bāt. Road, way;

Tamil Lexicon


s. (Tel.) a way, a road, வழி. பாட்டைசாரி, a way-faring man, a traveller.

J.P. Fabricius Dictionary


வழி.

Na Kadirvelu Pillai Dictionary


, [pāṭṭai] ''s. (Tel.)'' A road, or way, வழி. W. p. 748. VAT'A.

Miron Winslow


pāṭṭai
n. perh. vāṭa.
1. [T. bāṭa, K. bāṭe.] cf. U. bāt. Road, way;
பாதை இராஜபாட்டை.

2. Style, as of music;
இசை முதலியவற்றின் நடை. கானவித்தைப் பாட்டையெல்லாங் கற்ற பனிமொழியே (விறலிவிடு. 18).

3. Conduct, behaviour;
ஒழுக்கம். Loc.

pāṭṭai
n. cf. pāṭhīna.
Seafish, reddish, Eleotris muralis;
சிவப்பு நிறமுள்ள கடல்மீன்வகை.

DSAL


பாட்டை - ஒப்புமை - Similar