பொட்டை
pottai
குருடு : கண்ணொளி மழுக்கம் ; சூதாடுவோர் குழூஉக்குறி ; விலங்கு , பறவை இவற்றின் பெண்பால் ; பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குருடு கண் பொட்டையாயினு மம்பட்டனான் (தனிப்பா. i, 171, 23). 1. Blindness; கண்ணொளி மழுக்கம். (W.) 2. Blear-sight; . Corr. of பெட்டை 1. சூதாடுவோர் குழுஉக்குறி. அடியிது பொட்டை யீதென்பர் (கந்தபு. கயமுகனுற். 168). A cant in gambling;
Tamil Lexicon
s. blindness, குருடு; 2. weak sightedness, கூசியகண்; 3. (vulg. for பெட்டை) a hen. பொட்டைக் கண்ணன், பொட்டையன், (fem. பொட்டைச்சி), a blind man.
J.P. Fabricius Dictionary
குருடு, கூசியகண்.
Na Kadirvelu Pillai Dictionary
, [poṭṭai] ''s.'' Weak-sightedness, கூசி யகண். 2. Blindness, குருடு. 3. [''vul. for'' பெட்டை.] A hen.
Miron Winslow
poṭṭai
n. prob. பொள்-.
1. Blindness;
குருடு கண் பொட்டையாயினு மம்பட்டனான் (தனிப்பா. i, 171, 23).
2. Blear-sight;
கண்ணொளி மழுக்கம். (W.)
poṭṭai
n.
Corr. of பெட்டை 1.
.
poṭṭai
n.
A cant in gambling;
சூதாடுவோர் குழுஉக்குறி. அடியிது பொட்டை யீதென்பர் (கந்தபு. கயமுகனுற். 168).
DSAL