Tamil Dictionary 🔍

பூட்டை

poottai


ஏற்றமரம் ; இராட்டினத்தின் சக்கரம் ; இறைகூடை ; நீர்இறைக்குங் கருவிவகை ; செக்கு ; பூட்டாங்கயிறு ; சோளக்கதிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பூட்டைப்பொறி. (திவா.) இறைகூடை. (W.) 3. Basket for baling water; இராட்டின் சக்கரம். சத்தமிடாதபடி பூட்டைக்கு எண்ணெய் போடு. Loc. 2. Wheel of the pulley; ஏற்றமரம். பிறப்பிறப்பாம் பூட்டைதனை (ஞானவா. உற்ப. 70). 1. Picottah; செக்கு. (அக. நி.) 5. Oil-press; சோளக்கதிர். (W.) Sheaf of cōḷam; பூட்டாங்கயிறு. Loc. 6. Cord for fastening a bullock to its yoke;

Tamil Lexicon


s. a machine drawing water, ஏற்றமரம்; 2. basket for baling out water, இறைகூடை; 3. ears of maize or millet, கதிர்; 4. an oil-press, செக்கு. பூட்டைவாங்குதல், -பறிதல், shooting out ears of corn.

J.P. Fabricius Dictionary


, [pūṭṭai] ''s.'' A machine for drawing water, ஏற்றமரம். 2. Water-works, hydrau lics, காராம்பி. 3. An oil press, செக்கு. (சது.) 4. Basket for baling out water, இறைகூடை. 5. [''south usage for'' பீட்டை.] Ears of maize or great millet, கதிர்.

Miron Winslow


pūṭṭai
n. பூட்டு-.
1. Picottah;
ஏற்றமரம். பிறப்பிறப்பாம் பூட்டைதனை (ஞானவா. உற்ப. 70).

2. Wheel of the pulley;
இராட்டின் சக்கரம். சத்தமிடாதபடி பூட்டைக்கு எண்ணெய் போடு. Loc.

3. Basket for baling water;
இறைகூடை. (W.)

See பூட்டைப்பொறி. (திவா.)
.

5. Oil-press;
செக்கு. (அக. நி.)

6. Cord for fastening a bullock to its yoke;
பூட்டாங்கயிறு. Loc.

pūṭṭai
n. பீட்டை.
Sheaf of cōḷam;
சோளக்கதிர். (W.)

DSAL


பூட்டை - ஒப்புமை - Similar