பேட்டை
paettai
நகரத்தருகில் சந்தை கூடுமிடம் ; புறநகர் ; பயணவண்டி முதலியன தங்கும் இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நகரத்தருகிற் சந்தை கூடும் ஊர்ச்சார்பு. (யாழ். அக.) 2. Market-place near a town; புறநகர். 1. Pettah, extramural suburb ; பிரயாண வண்டி முதலியன தங்குமிடம். 3. Caravanserai;
Tamil Lexicon
s. suburb, பட்டி; 2. a village near a market town, புறநகர்.
J.P. Fabricius Dictionary
, [pēṭṭai] ''s.'' Suburb, ''pettah.'' Com pare பட்டு. 2. A village near a market town, சந்தையூர். (சது.)
Miron Winslow
pēṭṭai
n. Mhr. pēṭh. pēṭaka .
1. Pettah, extramural suburb ;
புறநகர்.
2. Market-place near a town;
நகரத்தருகிற் சந்தை கூடும் ஊர்ச்சார்பு. (யாழ். அக.)
3. Caravanserai;
பிரயாண வண்டி முதலியன தங்குமிடம்.
DSAL