பிட்டை
pittai
வீங்கின அண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீங்கின அண்டம். (R.) Enlarged testicles;
Tamil Lexicon
s. a lump of beasts' dung, விட்டை; 2. a kind of rupture, hernia, அண்டவாதம். பிட்டை இறங்கினவன், one suffering from hernia. குதிரைப் பிட்டை, a clot of horse dung.
J.P. Fabricius Dictionary
, [piṭṭai] ''s.'' A kind of rupture, hernia, அண்டவாதம் [''loc.'' புட்டை.] 2. A clot of beast's dung, இலத்தி. See விட்டை. பிட்டையிறங்கினவன். One diseased with hernia.
Miron Winslow
piṭṭai
n. cf. புட்டை.
Enlarged testicles;
வீங்கின அண்டம். (R.)
DSAL