பறட்டை
parattai
செழிப்பற்றது ; இன்மையைக் குறிக்கும் ஒரு விளையாட்டுக் குறியீடு ; தூற்று மயிர் ; பறட்டைக்கீரை ; ஒரு நிந்தைமொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூற்றுமயிர். 2. Tangled locks, shaggy, bushy hair செழிப்பற்றது. (யாழ்.அக்.) That which is dry or wilted . 3. See. பறட்டைக்கீரை. ஒரு நிந்தைமொழி அவன் பயல் பறட்டை யென்றுபேசினான் 5. A term of reproach இன்மையைக்குறிக்கும் ஒரு விளையாட்டுக் குறி¢யீடு. 4. A term used in a game, meaning 'nothing';
Tamil Lexicon
s. tangled or matted locks, shaggy, bushy hair; 2. wild cole, justicia madurensis, பறட்டைக்கீரை. பறட்டைத்தலை, bristled head. பறட்டையன், (fem. பறட்டைச்சி) a person with shaggy hair.
J.P. Fabricius Dictionary
, [pṟṭṭai] ''s.'' Tangled, or matted locks, shaggy, bushy hair, தூற்றுமயிர். 2. [''also'' பறட் டைக்கீரை.] Wild cole, Justicia Madurensis.
Miron Winslow
paṟaṭṭaI,
n. (K. paṟaṭe)
That which is dry or wilted
செழிப்பற்றது. (யாழ்.அக்.)
2. Tangled locks, shaggy, bushy hair
தூற்றுமயிர்.
3. See. பறட்டைக்கீரை.
.
4. A term used in a game, meaning 'nothing';
இன்மையைக்குறிக்கும் ஒரு விளையாட்டுக் குறி¢யீடு.
5. A term of reproach
ஒரு நிந்தைமொழி அவன் பயல் பறட்டை யென்றுபேசினான்
DSAL