பரட்டை
parattai
செடிமுதலியன தலை பரந்துநிற்கை ; காண்க : பறட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செடி முதலியன தலை பரந்துநிற்கை. 1. [K. paṟaṭe.] Spreading, as of shrubs ; . 2. See பறட்டை
Tamil Lexicon
s. shaggedness of hair; trees or shrubs, see பறட்டை.
J.P. Fabricius Dictionary
பறட்டை.
Na Kadirvelu Pillai Dictionary
, [prṭṭai] ''s.'' Shaggedness of hair, trees, or shrubs. ''(c.)'' See பறட்டை.
Miron Winslow
paraṭṭai
n. பர-.
1. [K. paṟaṭe.] Spreading, as of shrubs ;
செடி முதலியன தலை பரந்துநிற்கை.
2. See பறட்டை
.
DSAL