Tamil Dictionary 🔍

பெட்டை

pettai


விலங்கு , பறவை இவற்றின் பெண்பால் ; பெண் ; குருடு ; குறைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைவு. (J.) 2. Imperfection; விலங்கு புட்கள் இவற்றின் பெண்பால். (தொல். பொ. 607-8.) 1. Female of animals and birds பெண். (J.) 2. Woman, girl; குருடு. 1. Blindness;

Tamil Lexicon


s. female of birds, hen; 2. the female of some quadrupeds (as of elephants, horses, lions, deer etc); 3. vulg. a woman, a girl, பெண்; 4. (in some connec.) any physical imperfection. பெட்டைக்கடல், a shallow sea. பெட்டைக்கண், a defective eye; 2. squint eyes; 3. the two smaller of the three eyes of the cocoanut. பெட்டைக் கோழி, a hen. பெட்டை நாய், a bitch. பெட்டைப் பூனை, a she-cat. பெட்டைப் புறா, a dove, a hen-pigeon. பெட்டைமாறி, பெடைமாறி, see பெண் மாறி under பெண். பெட்டையன், a hermaphrodite, a eunuch, அலி; 2. an effeminate man, ஆண்மையற்றவன்.

J.P. Fabricius Dictionary


, [peṭṭai] ''s.'' Female of birds, the hen, பறவைப்பெண். 2. The female of the lion, horse, camel, dog, cat, monkey, hog, deer, goat, &c. 3. ''[vul.]'' A woman, a girl, பெண், 4. ''[in some connec.]'' Any physical imperfection, as பொட்டை. ''(c.)''

Miron Winslow


peṭṭai
n. பௌ¢-. [T. M. peṭṭa.]
1. Female of animals and birds
விலங்கு புட்கள் இவற்றின் பெண்பால். (தொல். பொ. 607-8.)

2. Woman, girl;
பெண். (J.)

peṭṭai
n. பொட்டை.
1. Blindness;
குருடு.

2. Imperfection;
குறைவு. (J.)

DSAL


பெட்டை - ஒப்புமை - Similar