பட்டணை
pattanai
பட்டுப்படுக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பட்டுப்படுக்கை கட்டளைச்சிவிகையுட் பட்டணைப் பொலிந்த (பெருங்.மகத.13, 46). Silk cushion;
Tamil Lexicon
paṭṭaṇai,
n. பட்டு +அணை.
Silk cushion;
பட்டுப்படுக்கை கட்டளைச்சிவிகையுட் பட்டணைப் பொலிந்த (பெருங்.மகத.13, 46).
DSAL