Tamil Dictionary 🔍

வட்டணை

vattanai


மண்டலம் ; உருண்டை ; வட்டமான செலவு ; இடசாரி வலசாரியாகச் சுற்றுகை ; காண்க : கமலவருத்தனை ; வட்டத்தோல் ; தாளக்கருவி ; தாளம்போடுகை ; அடிக்கை ; மொத்துகை ; வட்டமான அணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாளம் போடுகை. (பிங்..) 7. (Mus.) Beating time; வட்டமான செலவு. மாப்புண்டர வாசியின் வட்டணைமேல் (கம்பா£. படைத். 97). 3. Circular course, as of a horse; See கமலவருத்தனை. வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி (மணி. 7, 43). 5. (Nāṭya.) A gesture with both hands. அடிக்கை. (அரு. நி.) 8. Beating; மொத்துகை. (அரு. நி.) 9. Dashing against; கேடகம். மன்னவர்காண வட்டணைவா ளெடுத்து (கல்லா. 48, 8). Shield; வட்டமான அணை. வட்டணை . . . இரீஇயினாரே (சீவக. 2433). Circular bed or cushion; இடசாரி வலசாரியாகச் சுற்றுகை. சுற்றிவரும் வட்டணையிற் றோன்றா வகைகலந்து (பெரியபு. ஏனாதி. 29). 4. Moving left and right, as in pugilistic performance; தாளக்கருவி. செம்மைக் குயவட்டணை கொண்டிலனோ (கம்பரா. அதிகாயன். 9). 6. Cymbals; உருண்டை. 2. Globe, ball; வாயினூலால் வட்டணைப் பந்தர் செய்த சிலந்தி (தேவா. 507, 2). 1. See வட்டம்1, 1. (பிங்.) See வக்கணை1, 3. வட்டணை பேசுவர் (பதினொ. கோபப்பிர. 85). Flowery speech; learned jargon.

Tamil Lexicon


s. a cymbal, தாளம்; 2. a circle, வட்டம். வட்டணையுறுத்தல், beating cymbals, தாளம்போடல்.

J.P. Fabricius Dictionary


, [vaṭṭaṇai] ''s.'' A cymbal, தாளம். 2. A circle, வட்டம். (சது.)

Miron Winslow


vaṭṭaṇai
n. cf. வக்கணை1.
Flowery speech; learned jargon.
See வக்கணை1, 3. வட்டணை பேசுவர் (பதினொ. கோபப்பிர. 85).

vaṭṭaṇai
n. prob. vartula.
1. See வட்டம்1, 1. (பிங்.)
வாயினூலால் வட்டணைப் பந்தர் செய்த சிலந்தி (தேவா. 507, 2).

2. Globe, ball;
உருண்டை.

3. Circular course, as of a horse;
வட்டமான செலவு. மாப்புண்டர வாசியின் வட்டணைமேல் (கம்பா£. படைத். 97).

4. Moving left and right, as in pugilistic performance;
இடசாரி வலசாரியாகச் சுற்றுகை. சுற்றிவரும் வட்டணையிற் றோன்றா வகைகலந்து (பெரியபு. ஏனாதி. 29).

5. (Nāṭya.) A gesture with both hands.
See கமலவருத்தனை. வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி (மணி. 7, 43).

6. Cymbals;
தாளக்கருவி. செம்மைக் குயவட்டணை கொண்டிலனோ (கம்பரா. அதிகாயன். 9).

7. (Mus.) Beating time;
தாளம் போடுகை. (பிங்..)

8. Beating;
அடிக்கை. (அரு. நி.)

9. Dashing against;
மொத்துகை. (அரு. நி.)

vaṭṭaṇai
n. வட்டணம்.
Shield;
கேடகம். மன்னவர்காண வட்டணைவா ளெடுத்து (கல்லா. 48, 8).

vaṭṭaṇai
n. வட்டம்1+அணை4.
Circular bed or cushion;
வட்டமான அணை. வட்டணை . . . இரீஇயினாரே (சீவக. 2433).

DSAL


வட்டணை - ஒப்புமை - Similar