படு
padu
கள் ; மரத்தின் குலை ; குளம் ; மடு ; மருத யாழ்த்திறத்துள் ஒன்று ; உப்பு ; பெரிய ; கொடிய ; இழிவான ; கெட்டிக்காரன் ; பேரறிவு ; நன்மை .(வி) படுத்துக்கொள் ; விழு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரத்தின் குலை. (பிங்.) 2. Cluster, bunch of flowers or fruits; கள். (திவா). படுவை வாயா லுண்ணாமல் (சேதுபு.துரா.40). 1. Toddy; குளம். பனிநீர்ப் படுவிற் பட்டினம் படரின் (சிறுபாண். 153). 3. Tank, pond; மடு. (சிறுபாண். 153, உரை.) 4. Deep pool; மருதயாழ்த்திறத்தொன்று. (சூடா.) 5. (Mus.) A secondary meldoy-type of the marutam class; நன்மை. (சூடா.) 3. Goodness, excellence; பெரிய. படுசினை (அகநா. 11). 1. Big; great; கொடிய. படு கொலை. 2. Cruel; இழிவான. 3. Base, low; கெட்டிக்காரன். அவன் வெகு படு. 1. Clever, skilful person; பேரறிவு. (பிங்.) 2. Sound intellect; உப்பு. (தைலவ. தைல.)-adj. 6. Salt;
Tamil Lexicon
adj. intense, excessive, heinous, மகா. படுகளவு, gross fraud. படுகாயம், a mortal wound. படுகிழவன், a very old man. படுபாவி, an atrociously wicked person. படுமூச்சு, an inextricable knot. படுவசை, a great reproach, scandal or disgrace.
J.P. Fabricius Dictionary
4. paTu (paTa, paTTu) படு (பட, பட்டு) suffer; experience, feel, endure; formative of verbs of feeling from nouns
David W. McAlpin
, [paṭu] ''adj.'' Intense, excessive, rank, virulent, heinous, மிகுதியைக்காட்டுமோரடை சொல். W. p. 495.
Miron Winslow
paṭu,
n. படு-.
1. Toddy;
கள். (திவா). படுவை வாயா லுண்ணாமல் (சேதுபு.துரா.40).
2. Cluster, bunch of flowers or fruits;
மரத்தின் குலை. (பிங்.)
3. Tank, pond;
குளம். பனிநீர்ப் படுவிற் பட்டினம் படரின் (சிறுபாண். 153).
4. Deep pool;
மடு. (சிறுபாண். 153, உரை.)
5. (Mus.) A secondary meldoy-type of the marutam class;
மருதயாழ்த்திறத்தொன்று. (சூடா.)
6. Salt;
உப்பு. (தைலவ. தைல.)-adj.
1. Big; great;
பெரிய. படுசினை (அகநா. 11).
2. Cruel;
கொடிய. படு கொலை.
3. Base, low;
இழிவான.
paṭu,
n. paṭu.
1. Clever, skilful person;
கெட்டிக்காரன். அவன் வெகு படு.
2. Sound intellect;
பேரறிவு. (பிங்.)
3. Goodness, excellence;
நன்மை. (சூடா.)
DSAL