Tamil Dictionary 🔍

பேடு

paedu


பெண்தன்மை மிகுந்த அலி ; கூத்துவகை ; பெண்பால் ; பறவையின் பெண் ; விலங்குகளின் பெண் ; ஊர் ; சிறுமை ; நடுவிரல் ; உள்ளீடின்றிப் பயனற்றது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளீடின்றிப் பயனற்றது. இந்தத் தேங்காய் பேடு. Loc. 9. What is unproductive, useless or kernelless; நடுவிரல். சுட்டும் பேடும் (சிலப். 3, 18, உரை). 8. The middle finger.; சிற்று£ர். (பிங்.) 7. cf.pēṭa. Small town,village; சிறுமை. (பிங்.) 6. Smallness; ஒருசார் . விலங்குகளின் பெண்.தெய்வமாக வைத்த எருமையாகிய பேட்டின் கொம்போடே (கலித். 114, உரை.) 5. Female of certain quadrupeds ; பெண்பறவை.பேடுஞ்சேவலும் (மலைபடு. 141,உரை). 4. Female of birds ; பெண்பால். பேடலியாணர். போலும் (தேவா. 249, 1). 3. Female sex ; கூத்துப் பதினொன்றனுள் ஓன்றானதும் வாணனாற் சிறையிடப்பெற்ற தன்மகன் அநிருத்தனைச் சிறைமீட்டுப் பிரத்தியும்னன் ஆடியதுமான கூத்து. பேடிக் கோலத்துப் பேடுகாண்குநரும் (மணி. 3, 125). 2. Dance of pirattiyumṉaṉ when he released his son Aniruttaṉ from the prison of Vāṇaṉ, one of 11 kūttu, q.v. ; . 1. Hermaphrodite ;See பேடி1,1. (நன்.263.)

Tamil Lexicon


s. a hermaphrodite. அலி; 2. the female of birds, hen, பெட்டை; 3. dance of Kama, மன்மதன் கூத்து. பேடாடல், as பேடு 3.

J.P. Fabricius Dictionary


, [pēṭu] ''s.'' An hermaphrodite, அலி. 2. Dance of Kama, முன்மதன்கூத்து. 3. Town or village, ஊர். 4. Female of birds, the hen, பெண்பறவை. ''(p.)''

Miron Winslow


pēṭu
n. பௌ¢-.
1. Hermaphrodite ;See பேடி1,1. (நன்.263.)
.

2. Dance of pirattiyumṉaṉ when he released his son Aniruttaṉ from the prison of Vāṇaṉ, one of 11 kūttu, q.v. ;
கூத்துப் பதினொன்றனுள் ஓன்றானதும் வாணனாற் சிறையிடப்பெற்ற தன்மகன் அநிருத்தனைச் சிறைமீட்டுப் பிரத்தியும்னன் ஆடியதுமான கூத்து. பேடிக் கோலத்துப் பேடுகாண்குநரும் (மணி. 3, 125).

3. Female sex ;
பெண்பால். பேடலியாணர். போலும் (தேவா. 249, 1).

4. Female of birds ;
பெண்பறவை.பேடுஞ்சேவலும் (மலைபடு. 141,உரை).

5. Female of certain quadrupeds ;
ஒருசார் . விலங்குகளின் பெண்.தெய்வமாக வைத்த எருமையாகிய பேட்டின் கொம்போடே (கலித். 114, உரை.)

6. Smallness;
சிறுமை. (பிங்.)

7. cf.pēṭa. Small town,village;
சிற்று£ர். (பிங்.)

8. The middle finger.;
நடுவிரல். சுட்டும் பேடும் (சிலப். 3, 18, உரை).

9. What is unproductive, useless or kernelless;
உள்ளீடின்றிப் பயனற்றது. இந்தத் தேங்காய் பேடு. Loc.

DSAL


பேடு - ஒப்புமை - Similar