Tamil Dictionary 🔍

பாடு

paadu


உண்டாகை ; நிகழ்ச்சி ; அனுபவம் ; முறைமை ; நிலைமை ; செவ்வி ; கடமை ; கூறு ; பயன் ; உலகவொழுக்கம் ; குணம் ; பெருமை ; அகலம் ; ஓசை ; உடல் ; உழைப்பு ; தொழில் ; வருத்தம் ; படுக்கைநிலை ; விழுகை ; தூக்கம் ; சாவு ; கேடு ; குறைவு ; பூசுகை ; மறைவு ; நீசராசி ; இடம் ; பக்கம் ; அருகு ; ஏழாம் வேற்றுமையுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலக வொழுக்கம். பண்பெனப்படுவது பாடிறிந் தொழுகுதல் (கலித் 133). 10. Etiquette; conventional rules of social behaviour; குணம். (அக. நி.) 11. Nature, quality, attribute, disposition; . 33. See பாடுபழக்கம். Loc. விசாலம். (திவா.) 13. Width, breadth; ஓசை. பாடினருவிப் பயங்கெழு மீமிசை (மலைபடு. 278). 14. sound; noice; உடல். அரக்கர் பாடுகிடந் தொத்த (கல்லா. 17, 11). 15. Body; உழைப்பு. பாடு பட்டுத்தேடிப் பணத்தை (நல்வழி, 22). 16. [K. pādu.] Industry, labour; காரியம். தன்பாடு பார்த்துக் கொண்டிருக்கிறான். 17. Business, concern or affir; வருத்தம். தம்பா டுரைப்பரோ தம்முடையார் (நாலடி, 292). 18. [K. pādu.] Affliction, suffering, hardship; படுக்கை நிலை. பன்னாளாயினும் பாடுகிடப்பேன் (மணி. 18, 158). 19. Recumbency, lying prostrate; விழுகை. நொச்சிப் பாடோர்க்குஞ் செவியோடு (கலித். 46). 20. Fall; தூக்கம். பாடின்றிப் பசந்தகண் (கலித். 16). 21. Sleep சாவு. அபிமன்னுவின்பாடு (பாரதவெண். 813. குறி¢ப்பு). 22. Death; கேடு. ஆடுறு குழிசிபாடின்று தூக்கி (புறநா. 371). 23. [T. K. pādu.] Ruin, waste, loss, injury, damage, disaster, detriment; குறைவு. அளவுபாடு. Colloq. 24. Shortage; பூசுகை. பாடு புலர்ந்த நறுஞ்சாந்தின் (மதுரைக். 226). 25. Smearing; அஸ்தமனம். செங்கதிர்ச்செல்வ னெழுச்சியும் பாடும் (பெருங். வத்தவ. 2, 87). 26. Setting, asof a planet, sun of star ; நீசராசி. பார்க்கவனார் பாடுச்சி சேருங்கால் (சினேந். 207). 27. (Astrol.) The sign of debilitation of a planet; இடம். (பிங்.) 28. Place, location situation; பக்கம். உம்பி யோர்ந்தொரு பாடுற நடந்தனன் (கம்பரா. கும்பகருண. 282). 29. Side; அருகு. (பிங்.) 30. Nearnes; ஏழாம் வேற்றுமையுருபு. (நன். 302.) 31. Case-sign of the locative; மீன்பிடிக்கை. (W.) 32. Capture; take of fish at one drawing; draught; பயன். நெறி நூல்கள் பாடிறப்பப் பன்னுமிடத்து (ஏலாதி, 41). 9. Benefit; கூறு. பாடுபலவமைத்துக் கொள்ளை சாற்றி (அகநா. 30). 8. Division; கடமை. (W.) 7. Duty, obligation, accountability; செவ்வி. பெரும்பாட் டீரத்து (புறநா. 120). 6. Fit condition; நிலைமை. அவன் செத்த பாடில்லை. 5. Condition, situation; முறைமை. எம்வயிற்பாடறிந் தொழுகும் பண்பினாரே (புறநா. 197). 4. Proper method, propriety; அனுபவம். (W.) 3. Experience; endurance; feeling; bearing; நிகழ்ச்சி. (W.) 2. Occurrence; happening; உண்டாகை குழ்வினையா லடைபட் டூறுபாடனைத்தையும் (அரிச். பு. மீட்சி. 2). 1. Coming into being; பெருமை. கற்றாரனைத்திலர் பாடு (குறள், 409). 12. Dignity, honour, greatness, eminence;

Tamil Lexicon


s. (படு) suffering, pain, affliction, வருத்தம்; 2. hard work, labour, கஷ்டம்; 3. ruin loss, damage, injury, misfortune, அழிவு; 4. capture of fishes; 5. place, இடம்; 6. side, பக்கம்; 7. the setting of a planet. அஸ்தமனம்; 8. an affix to other substantives as in உறுதிப்பாடு, ஆசைப்பாடு; etc; 9. sign of the local ablative, ஏழனுருபு. தன் பாடாய், by his own exertions or labour. தன் பாட்டில்போக, see under தன். பாடு கிடைக்கவில்லை, I can find no work for my subsistence. பாடெம்மாத்திரம், how much is the waste of silver etc. by melting. பாடாய் முடிய, to prove disastrous. பாடாய்விழ, to have a dangerous fall; 2. to sustain a heavy loss from a fall. பாடாவாரி, பாடாவறுதி, a very heavy or severe blow, a loss; confinement to a couch from a severe injury. பாடாவிதி, see பாடாவறுதி. பாடுபட, to suffer pain, to work hard. பாடுபடுத்த, to afflict, to keep one hard at work. பாடுபடுத்திக் கேட்க, to question by torture. பாடுபட்டுப் பிழைக்க, to live by hard labour. பாட்டாளி, a laborious or industrious person. பெரும்பாடு, great suffering, an immoderate flow of menses. மீன்பாடு, the capture of fishes in a net. பாட்டுக்காணி, -த்தரை, -நிலம்.waste land, sterile ground.

J.P. Fabricius Dictionary


3. paaTu- பாடு sing

David W. McAlpin


, [pāṭu] ''s.'' Occurrence, event, circum stance, உண்டாகுகை. 2. Affliction, suffer ing, hardship, toil, drudgery, வருத்தம். 3. Experience, endurance, feeling, bearing, அனுபவிக்கை. 5. Ruin, waste, loss, injury, damage, disaster, detriment, அழிவு. 6. Work, labor, means of support, &c.,வேலை. 7. Duty, obligation, accountability; a per sonal concern or affair, கடமை. 8. A capture, that which is caught or taken; a draught, of fishes, மீன்பிடிக்கை. 9. Nature, quality, attribute, property, disposition, tempera ment, குணம். 1. Greatness, eminence, superiority, பெருமை. 11. Place, location, situation, இடம். 12. Sign of the local ablative, ஏழாம்வேற்றுமையுருபு. 13. Side, பக்கம். 14. Sound, noise, tone, ஓசை. 15. ''[in as trology.]'' The seventh from the rising sign, உதயத்திற்கேழாமிடம். 16. ''[in astron.]'' The setting of a planet, the heliacal setting of a planet, அஸ்தமனம்; [''ex'' படு, ''v.'']--In some combinations it is doubled as பாட்டாளி, பாட் டிலே, &c. அதிலேபாடில்லை. No trouble or no loss. பாடுவந்தாற்றாங்கமாட்டேன். If damage come, I will not bear it. இதுஉடன்பாடுதான். This is your duty. பாடெம்மாத்திரம். How much waste? (by melting. &c.) அவரவர்பாட்டிலேபோங்கள். Let each one go to his work. ஒருபாடு. One side. தன்பாடாய். By his own exertions. இன்றைக்குமீன்பாடில்லை. To-day there is no fish.

Miron Winslow


pāṭu
n. படு-.
1. Coming into being;
உண்டாகை குழ்வினையா லடைபட் டூறுபாடனைத்தையும் (அரிச். பு. மீட்சி. 2).

2. Occurrence; happening;
நிகழ்ச்சி. (W.)

3. Experience; endurance; feeling; bearing;
அனுபவம். (W.)

4. Proper method, propriety;
முறைமை. எம்வயிற்பாடறிந் தொழுகும் பண்பினாரே (புறநா. 197).

5. Condition, situation;
நிலைமை. அவன் செத்த பாடில்லை.

6. Fit condition;
செவ்வி. பெரும்பாட் டீரத்து (புறநா. 120).

7. Duty, obligation, accountability;
கடமை. (W.)

8. Division;
கூறு. பாடுபலவமைத்துக் கொள்ளை சாற்றி (அகநா. 30).

9. Benefit;
பயன். நெறி நூல்கள் பாடிறப்பப் பன்னுமிடத்து (ஏலாதி, 41).

10. Etiquette; conventional rules of social behaviour;
உலக வொழுக்கம். பண்பெனப்படுவது பாடிறிந் தொழுகுதல் (கலித் 133).

11. Nature, quality, attribute, disposition;
குணம். (அக. நி.)

12. Dignity, honour, greatness, eminence;
பெருமை. கற்றாரனைத்திலர் பாடு (குறள், 409).

13. Width, breadth;
விசாலம். (திவா.)

14. sound; noice;
ஓசை. பாடினருவிப் பயங்கெழு மீமிசை (மலைபடு. 278).

15. Body;
உடல். அரக்கர் பாடுகிடந் தொத்த (கல்லா. 17, 11).

16. [K. pādu.] Industry, labour;
உழைப்பு. பாடு பட்டுத்தேடிப் பணத்தை (நல்வழி, 22).

17. Business, concern or affir;
காரியம். தன்பாடு பார்த்துக் கொண்டிருக்கிறான்.

18. [K. pādu.] Affliction, suffering, hardship;
வருத்தம். தம்பா டுரைப்பரோ தம்முடையார் (நாலடி, 292).

19. Recumbency, lying prostrate;
படுக்கை நிலை. பன்னாளாயினும் பாடுகிடப்பேன் (மணி. 18, 158).

20. Fall;
விழுகை. நொச்சிப் பாடோர்க்குஞ் செவியோடு (கலித். 46).

21. Sleep
தூக்கம். பாடின்றிப் பசந்தகண் (கலித். 16).

22. Death;
சாவு. அபிமன்னுவின்பாடு (பாரதவெண். 813. குறி¢ப்பு).

23. [T. K. pādu.] Ruin, waste, loss, injury, damage, disaster, detriment;
கேடு. ஆடுறு குழிசிபாடின்று தூக்கி (புறநா. 371).

24. Shortage;
குறைவு. அளவுபாடு. Colloq.

25. Smearing;
பூசுகை. பாடு புலர்ந்த நறுஞ்சாந்தின் (மதுரைக். 226).

26. Setting, asof a planet, sun of star ;
அஸ்தமனம். செங்கதிர்ச்செல்வ னெழுச்சியும் பாடும் (பெருங். வத்த

DSAL


பாடு - ஒப்புமை - Similar