பீடு
peedu
பெருமை ; வலிமை ; தரிசுநிலம் ; தாழ்வு ; துன்பம் ; குறைவு ; ஒப்பு ; குழைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலிமை. நண்ணாரு முட்குமென் பீடு (குறள், 1088). 2. Might, strength; பெருமை. பீடுகெழு செல்வ மரீஇய கண்ணே (பதிற்றுப். 50, 26). 1. Greatness; ஒப்பு. 2. Similarity; குறைவு. (W.) 2. Decay, deficiency; scarcity; தரிசுநிலம். (C, G.) 1. Waste, uncultivated land; inferior soil; துன்பம். (W.) Affliction, sorrow; தாழ்வு. இந்தச் சரக்குப் பீடானது. Madr. 3. Inferiority, lowness; குழைவு. 1. Pliability;
Tamil Lexicon
s. dignity, superiority, greatness, பெருமை; 2. might, strength, வலி. பீடுநடை, a majestic gait.
J.P. Fabricius Dictionary
, [pīṭu] ''s.'' Greatness, dignity, superiority, honor, பெருமை. 2. Might, strength, valor, வலி. (சது.) ''(p.)''
Miron Winslow
pīṭu
n. [T. bīru.]
1. Greatness;
பெருமை. பீடுகெழு செல்வ மரீஇய கண்ணே (பதிற்றுப். 50, 26).
2. Might, strength;
வலிமை. நண்ணாரு முட்குமென் பீடு (குறள், 1088).
pīṭu
n. [T. K. bīdu.]
1. Waste, uncultivated land; inferior soil;
தரிசுநிலம். (C, G.)
2. Decay, deficiency; scarcity;
குறைவு. (W.)
3. Inferiority, lowness;
தாழ்வு. இந்தச் சரக்குப் பீடானது. Madr.
pīṭu
n. pīdā.
Affliction, sorrow;
துன்பம். (W.)
pīṭu
n. (அரு. நி. 141.)
1. Pliability;
குழைவு.
2. Similarity;
ஒப்பு.
DSAL