கபடு
kapadu
சூது , வஞ்சனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கபடம்.
Tamil Lexicon
கபடம், கவடம், s. deceit cheating trick, வஞ்சகம்; x நிஷ்கபடம். கபட சூத்திரம், a trap, stratagem. கபடற, without deceit. கபடற்றவன், கபடறியாதவன், an up-right man, a guileless man. கபடன், கபடி, கபடஸ்தன், கபட்டுக் காரன், a deceitful, cunning person. கபடாய், deceitfully. கபடில்லாமை, கபடின்மை; கபடறி யாமை, sincerity, simplicity, candour; frankness. கபடுசெய்ய, --பண்ண, to deceive, play tricks. கபட்டுச்சரக்கு, deceitful commodities. கபட்டுத்தனம், deceitfulness, fradulence. கபட்டு நாக்கு, a deceitful tongue.
J.P. Fabricius Dictionary
கபடம்.
Na Kadirvelu Pillai Dictionary
kapaṭu
n. kapaṭa.
See கபடம்.
.
DSAL