Tamil Dictionary 🔍

போடு

poadu


எடுப்பாயுள்ளது ; நற்பேறு ; மொட்டை ; கோட்டையடுப்பு ; பொந்து ; அடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோட்டையடுப்பு.2. பொந்து. வயல். வரப்பில் போடுபாய்ந்திருப்பதால் பாய்ச்சின நீர் நிர்பதில்லை. 1. A kind of oven. See கோட்டையடுப்பு. Loc. அடி. அன்றேயோர் போடா யறைய வெழுங்கால் (பஞ்ச. திருமுக. 745). Stroke; அதிருஷ்டம். 2. Luck; மொட்டை. Loc. Baldness, shaven condition; எடுப்பாயுள்ளது. அவன் ஒரு போடு போட்டான், எல்லாரும் ஒடுங்கினார்கள். 1. Anything striking or impressive, as a speech; பொந்து. வயல் வரப்பில் போடுபாய்ந்திருப்பதால் பாய்ச்சின நீர் நிற்பதில்லை. 2. Hole, opening, cleft;

Tamil Lexicon


IV. v. t. throw, cast forcibly, எறி; 2. lay, put, place, வை; 3. put on (as clothes) தரி; 4. (in comb.) cause, effect as in அழித்துப்போட, cause ruin; 5. bring forth young (as brutes); v. i. become, form, உண் டாகு. Note; போடு added to a transitive verb has an intensive force. குதிரைக்குப் புல் போடு, throw grass to the horse. நாய் குட்டிபோட்டது, the bitch has whelped. அவனுக்கொரு அடி (அறை) போடு, give him a stroke (slap). போடல், போடுதல், v. n. putting, laying, throwing. போடுதடி, lit. a rejected stick; (fig.) a useless person. போட்டுக்கொள்ள, to put on a garment. பாகையைப் போட்டுக்கொள்ள, to put on the turban. போட்டுமாற, to confuse accounts; 2. to quibble. போட்டுவிட, to lose, to drop; to cast, to throw; 3. to throw in wrestling; 4. to surpass. அழித்துப்போட, to destroy completely. ஆற்றிலேபோட, to cast into a river. கல்லைப்போட, to throw or fling a stone. கைபோட்டுக் கொடுக்க, to maka an oath by clapping one hand over the other. சீட்டுப் (பீலி) போட, to cast lots. நங்கூரம் போட, to cast anchor.

J.P. Fabricius Dictionary


4. [ இடு 4.] pooTu (pooTa, pooTTu) போடு (போட, போட்டு) put, place (unintentionally or carelessly); throw (away), drop; give birth to (of animals); helping verb with numerous nouns with general idea of put: draw (a picture), put in (a road), serve (coffee), etc.

David W. McAlpin


, [pōṭu] கிறேன், போட்டேன், வேன், போட, ''v. a.'' To cast down, to throw a short distance, எறிய. 2. To put, place, set, lay, இட. 3. To put on--as clothes or shoes; to put on, as a lock, தரிக்க. 4. ''[in combin.]'' To cause; to effect--as அழித்துப்போட, to cause destruction. 5. To feed an animal, உணவிட. 6. To bring forth young, as brutes; to put forth, to yield as fruit trees, ஈன. 7. To strike, to stamp, அடிக்க. 8. ''v. n.'' To become, to form; உண்டாக.- ''Note.'' This verb may be used before another either as an auxiliary or a mere expletive; but, after an active verb, it is always intensive--as பஞ்சைப்போட்டடைத் தான், he stuffed in the cotton; அழிந்துப்போட் டான், he utterly destroyed. அவனையொன்றுபோடு. Give him one stroke. ஆற்றிலேபோட்டாலும்அளந்துபோடு. Though you throw into the river, keep a reckon ing. நங்கூரம்போட்டான். He cast anchor. சற்றேஎழுதிப்போடு. Just write out. நாய்குட்டிபோட்டது. The bitch has whelped. குதிரைக்குப்புல்லுப்போடு. Put grass to the horse. சட்டைபோட்டுக்கொள். Put on your jacket. சீட்டுப்போட்டார்கள். They cast lots. தமுக்குப்போடு. Beat the tom-tom. வாழைகுலைபோட்டது. The plantain put forth.

Miron Winslow


pōṭu-
n. போடு-.
1. Anything striking or impressive, as a speech;
எடுப்பாயுள்ளது. அவன் ஒரு போடு போட்டான், எல்லாரும் ஒடுங்கினார்கள்.

2. Luck;
அதிருஷ்டம்.

pōṭu
n. [T. bōdu K. bōḷu.]
Baldness, shaven condition;
மொட்டை. Loc.

pōṭu
n.
1. A kind of oven. See கோட்டையடுப்பு. Loc.
கோட்டையடுப்பு.2. பொந்து. வயல். வரப்பில் போடுபாய்ந்திருப்பதால் பாய்ச்சின நீர் நிர்பதில்லை.

2. Hole, opening, cleft;
பொந்து. வயல் வரப்பில் போடுபாய்ந்திருப்பதால் பாய்ச்சின நீர் நிற்பதில்லை.

pōṭu
n. போடு-.
Stroke;
அடி. அன்றேயோர் போடா யறைய வெழுங்கால் (பஞ்ச. திருமுக. 745).

DSAL


போடு - ஒப்புமை - Similar