Tamil Dictionary 🔍

பரடு

paradu


கால்கரண்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காற்கரண்டை. புடைச்சிறு பரடு புல்லிக் கிண்கிணி சிலம் பொடார்ப்ப (சீவக.2445). Ankle ;

Tamil Lexicon


s. ankle, கரடு.

J.P. Fabricius Dictionary


காடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [prṭu] ''s.'' Ankle, கரடு. (சது.)

Miron Winslow


paraṭu
n. [K.paradu.]
Ankle ;
காற்கரண்டை. புடைச்சிறு பரடு புல்லிக் கிண்கிணி சிலம் பொடார்ப்ப (சீவக.2445).

DSAL


பரடு - ஒப்புமை - Similar