பூடு
poodu
காண்க : பூண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுசெடி புல்லாகிப் பூடாய் (திருவாச, 1, 26). 1. Small plant, herb; . 2. See பூண்டு, 2, 3.
Tamil Lexicon
s. a plant or herb in general, பூண்டு; 2. (in comb.) a whole onion, garlic etc. (as in உள்ளிப்பூடு).
J.P. Fabricius Dictionary
பூண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [pūṭu] ''s.'' [''as'' பூண்டு.] Any herb or small plant, a vegetable. 2. ''[in combin.]'' A whole onion, garlic, &c., as உள்ளிப்பூடு. ''(c.)'' அவனொருபூடு. He is a mighty valuable person. ''[ironically.]''
Miron Winslow
pūṭu
n.
1. Small plant, herb;
சிறுசெடி புல்லாகிப் பூடாய் (திருவாச, 1, 26).
2. See பூண்டு, 2, 3.
.
DSAL