படகு
padaku
சிற்றோடம் ; தோணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்றோடம். 1. Small boat; தோணி. (w.) 2. Dhoney, large boat;
Tamil Lexicon
படவு, s. a boat, தோணி. படகுக்காரன், a boat-owner. படகோட்டி, the master of a boat. படகு வலிக்க, to row a boat.
J.P. Fabricius Dictionary
paTaku படகு boat
David W. McAlpin
[pṭku ] --படவு, ''s. (For.)'' A boat, சிற் றோடம். 2. A dhoney, தோணி. ''(c.)''
Miron Winslow
paṭaku,
n. [T. padava, M. paṭaku.]
1. Small boat;
சிற்றோடம்.
2. Dhoney, large boat;
தோணி. (w.)
DSAL