Tamil Dictionary 🔍

பகடு

pakadu


பெருமை ; பரப்பு ; வலிமை ; எருது ; எருமைக்கடா ; ஏர் ; ஆண்யானை ; தெப்பம் ; ஓடம் ; சந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எருது. பகட்டினானு மாவினனும் (தொல். பொ. 76). 4. Bull, ploughing ox; எருமைக்கடா. (தொல். பொ. 76, உரை.) 5. Buffalo bull; வலிமை. நுண்பூ ணம்பகட்டு மார்பின் (புறநா. 88). 3. Strength; பரப்பு; பகட்டெழின் மார்பின் (புறநா. 13). 2. Expansiveness; பெருமை பகட்டா வீன்ற கொடுநடைக் குழவி (பெரும்பாண். 243). 1. Greatness, hugeness, largeness; சந்து. பகட்டி னொடித்து (தக்கயாகப். 483). 10. Joints; தெப்பம். (திவா) 9. Raft; தோணி. (திவா.) 8. cf.beda. Boat; ஆண் யானை. பைங்கட்பணைத்தாட் பகட்டுழவன் (பு. வெ. 8, ). 7. Male elephant; ஏர். பகடு புரந்தருநர் பார மோம்பி (புறநா. 35). 6. A team of oxen harnessed to a plough;

Tamil Lexicon


s. male elephant, களிறு; 2. a bull, an ox, எருது; 3. greatness, largeness, பெருமை; 4. a he-buffalo, எருமைக்கடா; 5. a boat, ஓடம்; 6. a ratt, தெப்பம். "பகடு தேர் புரவி காலாள்", the four kinds of army கஜம், ரதம்; துரகம் and பதாதி. "பகடு நடந்த கூழ்", the rice trodden by the oxen.

J.P. Fabricius Dictionary


, [pkṭu] ''s.'' Greatness, hugeness, large ness, பெருமை. 2. Bull, ox, எருது. 3. Bul lock of burden, பொதிஎருது. 4. A he buffalo, எருமைக்கடா. 5. Male elephant, ஆண்யானை. 6. A boat, ஓடம். 7. Raft, தெப்பம். (சது.) பகடுநடந்தகூழ். The rice trodden by the oxen. (நாலடி.)

Miron Winslow


pakatu
n. cf. brhat.
1. Greatness, hugeness, largeness;
பெருமை பகட்டா வீன்ற கொடுநடைக் குழவி (பெரும்பாண். 243).

2. Expansiveness;
பரப்பு; பகட்டெழின் மார்பின் (புறநா. 13).

3. Strength;
வலிமை. நுண்பூ ணம்பகட்டு மார்பின் (புறநா. 88).

4. Bull, ploughing ox;
எருது. பகட்டினானு மாவினனும் (தொல். பொ. 76).

5. Buffalo bull;
எருமைக்கடா. (தொல். பொ. 76, உரை.)

6. A team of oxen harnessed to a plough;
ஏர். பகடு புரந்தருநர் பார மோம்பி (புறநா. 35).

7. Male elephant;
ஆண் யானை. பைங்கட்பணைத்தாட் பகட்டுழவன் (பு. வெ. 8, ).

8. cf.beda. Boat;
தோணி. (திவா.)

9. Raft;
தெப்பம். (திவா)

10. Joints;
சந்து. பகட்டி னொடித்து (தக்கயாகப். 483).

DSAL


பகடு - ஒப்புமை - Similar