போகொட்டுதல்
poakottuthal
போகவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போகவிடுதல். யாமுநும்மைப் போகொட்டோம் (சீவக. 2045). To permit to go, allow to depart;
Tamil Lexicon
pōkoṭṭu-
v. tr. போ-+ஒட்டு-.
To permit to go, allow to depart;
போகவிடுதல். யாமுநும்மைப் போகொட்டோம் (சீவக. 2045).
DSAL