பழிகட்டுதல்
palikattuthal
குற்றஞ்செய்தல். 4. To commit a crime; பயமுறுத்துதல் . To threaten in order to effect one's purpose ; பகை மூட்டுதல். 3. To sow discord; சண்டை தொடுத்தல். 1. To pick a quarrel; அடாத குற்றஞ்சாட்டுதல். 2. To bring an unjust accusation;
Tamil Lexicon
paḻi-kaṭṭu-,
v.id. +. intr. (w.)
1. To pick a quarrel;
சண்டை தொடுத்தல்.
2. To bring an unjust accusation;
அடாத குற்றஞ்சாட்டுதல்.
3. To sow discord;
பகை மூட்டுதல்.
4. To commit a crime;
குற்றஞ்செய்தல்.
To threaten in order to effect one's purpose ;
பயமுறுத்துதல் .
DSAL