Tamil Dictionary 🔍

படிகட்டுதல்

patikattuthal


உணவுக்கு வேண்டிய பணத்தைச் செலுத்துதல் ; நிறைத் தடைகட்டுதல் ; படிக்கல் அமைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


1. உணவுக்குவேண்டிய பணத்தைச் செலுத்துதல். 1. To pay batta or daily allowance; 3. சோபானங் கட்டுதல். 3. to construct steps or stairs; 2. நிறைத் தடைகட்டுதல். 2. To put allowance weight in the scale of a balance;

Tamil Lexicon


, ''v. noun.'' Giving ''batta,'' or a daily allowance. 2. Making up a weight equal to another. 3. Making steps or stairs.

Miron Winslow


paṭi-kaṭṭu-,
v. intr. id. +. Colloq.
1. To pay batta or daily allowance;
1. உணவுக்குவேண்டிய பணத்தைச் செலுத்துதல்.

2. To put allowance weight in the scale of a balance;
2. நிறைத் தடைகட்டுதல்.

3. to construct steps or stairs;
3. சோபானங் கட்டுதல்.

DSAL


படிகட்டுதல் - ஒப்புமை - Similar