Tamil Dictionary 🔍

பகடை

pakatai


சூதின் தாயத்தில் ஒன்று ; எதிர்பாராத நற்பேறு ; சக்கிலியச் சாதிப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சக்கிலியச் சாதிப்பெயர். (W.) Title of the Cakkiliya; caste; எதிர்பாராத அதிருஷ்டம். (j.) 2. Sudden smiles of fortune; சூதின்தாயத்திலொன்று. பகடை பன்னிரண்டெட்டு 1. Ace upon dice;

Tamil Lexicon


s. an ace upon a dice. பகடை தப்பிற்று, it narrowly escaped. பகடைபோட, -உருட்ட, to throw aces in playing at dice.

J.P. Fabricius Dictionary


, [pkṭai] ''s.'' An ace upon a die, சூதி ன்றாயத்தில்ஒன்று. 2. A designation of the shoe-maker-caste, சக்கிலிச்சாதி. ''(Tel. usage.)'' 3. ''[prov. fig.]'' Sudden smiles of fortune, அதிஷ்டம். பகடைதப்பிற்று. It was narrow escape.

Miron Winslow


pakatai
n. [T. M. pakata, K. pagade, Tu. pagada.]
1. Ace upon dice;
சூதின்தாயத்திலொன்று. பகடை பன்னிரண்டெட்டு

2. Sudden smiles of fortune;
எதிர்பாராத அதிருஷ்டம். (j.)

pakatai
n.
Title of the Cakkiliya; caste;
சக்கிலியச் சாதிப்பெயர். (W.)

DSAL


பகடை - ஒப்புமை - Similar