பகை
pakai
எதிர்ப்பு ; பகைவன் ; மாறுபாடு ; வெறுப்பு ; தீங்கு ; காண்க : பகைநரம்பு ; வேற்றரசருடன் பகைகொள்ளுகை ; கோளின் பகைவீடு ; காமகுரோதம் முதலிய உட்பகை .எதிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆன்மவுயர்ச்சிக்குக் கேடுவிளைக்கும் காமக்குரோத முதலிய உட்பகை.ṟṟ 7. Mental defects, as internal enemies preventing the advancement of the soul; . 8. See பகையாக்கல். (பு. வெ. 9, 37, உரை.) . 4. (Astrol.) See பகைத்தானம்.ṟṟṟ அபகாரம். எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை (குறள், 1225).ṟṟ 5. Injury, dis-courtesy; பகைஞன். உறுபகை யூக்க மழிப்ப தரண் (குறள், 744). 2. Enemy, opponent; . 6. See பகைநரம்பு. (சிலப். 8, 33.) மாறு. நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார் (ஐங்குறு. 187). 3. Disagreement, counteraction, contrast, contrariety; விரோதம். பகையென்னும் பண்பிலதனை (குறள், 871). 1. Hatred, enmity;
Tamil Lexicon
s. hatred, enmily; 2. a foe, an enemy, பகைஞன்; 3. disagreement, contrariety, விரோதம்; 4. repugnance, abhorrence, வெறுப்பு. பகை சாதிக்க, to gratify one's anger. பகை யாக்க, to raise hatred in one's mind. பகையாளி, பகைஞன், பகைவன், a hater, an enemy, a foe, a friend. பகையின் பேரிலே, out of hatred or spite. உட்பகை, the 6 internal foes; காமம் (lust), குரோதம் (anger) உலோபம் (miserliness), மோகம் (sensuality), மதம் (pride), மாற்சரியம் (envy, malice). தண்ணீர்ப்பகை, the indisposition caused by using different kinds of water. முப்பகை, the three enemies, viz. the devil, the world, and the body or flesh.
J.P. Fabricius Dictionary
, [pkai] ''s.'' Hatred, enmity, dislike, re pugnance, abhorrence, வெறுப்பு. 2. A foe, an enemy, an opponent, a rival, a com petitor, பகைஞன். 3. Disagreement, coun teraction, heterogeneousness, contrariety, as of light to darkness, or of medicine to the disease, விரோதம். 5. One of the five situations of a planet. See கிரகநிலை. ''(c.)''
Miron Winslow
pakai,
n. பகு-. [T. K. paga, M. paka.]
1. Hatred, enmity;
விரோதம். பகையென்னும் பண்பிலதனை (குறள், 871).
2. Enemy, opponent;
பகைஞன். உறுபகை யூக்க மழிப்ப தரண் (குறள், 744).
3. Disagreement, counteraction, contrast, contrariety;
மாறு. நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார் (ஐங்குறு. 187).
4. (Astrol.) See பகைத்தானம்.ṟṟṟ
.
5. Injury, dis-courtesy;
அபகாரம். எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை (குறள், 1225).ṟṟ
6. See பகைநரம்பு. (சிலப். 8, 33.)
.
7. Mental defects, as internal enemies preventing the advancement of the soul;
ஆன்மவுயர்ச்சிக்குக் கேடுவிளைக்கும் காமக்குரோத முதலிய உட்பகை.ṟṟ
8. See பகையாக்கல். (பு. வெ. 9, 37, உரை.)
.
DSAL