Tamil Dictionary 🔍

பாகபடை

paakapatai


விளைச்சலுக்குத் தக்கவாறு தீர்வையைத் தானியமாக வசூலிக்கும் முறை. Loc. A system of land revenue in which a fixed share of the produce is collected;

Tamil Lexicon


pāka-paṭai
n. bhāga+படு-.
A system of land revenue in which a fixed share of the produce is collected;
விளைச்சலுக்குத் தக்கவாறு தீர்வையைத் தானியமாக வசூலிக்கும் முறை. Loc.

DSAL


பாகபடை - ஒப்புமை - Similar