பேடை
paetai
பறவையின் பெண் ; கூடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூடை. (யாழ். அக.) Basket; பறவையின் பெண் பால். (பிங். ) மிழற்றேன்மின் குயிற்பேடைகாள் (திவ். திருவாய். 9, 5, 1). Female of birds; hen;
Tamil Lexicon
s. female of birds, the hen, பற வைப்பெண்.
J.P. Fabricius Dictionary
, [pēṭai] ''s.'' Female of birds, the hen, பறவைப்பெண். ''(p.)''
Miron Winslow
pēṭai
n. பௌ¢-. [M. pēda K. hēṭē.]
Female of birds; hen;
பறவையின் பெண் பால். (பிங். ) மிழற்றேன்மின் குயிற்பேடைகாள் (திவ். திருவாய். 9, 5, 1).
pēṭai
n.pēṭa.
Basket;
கூடை. (யாழ். அக.)
DSAL