போகை
poakai
போதல் ; செலவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செலவு. போகைசேர் விதைகொண்டு (கந்தபு. சூரன்றண். 31). Departure, going;
Tamil Lexicon
, [pōkai] ''v. noun.'' Going, passing, pas sage, போகுகை. போகையிலேசொல்லுகிறேன். I will tell you when I go.
Miron Winslow
pōkai
n. போ-. [ T. pōka K. pōgu.]
Departure, going;
செலவு. போகைசேர் விதைகொண்டு (கந்தபு. சூரன்றண். 31).
DSAL