Tamil Dictionary 🔍

புடை

putai


பக்கம் ; இடம் ; பகுதி ; முறை ; கிணற்றினுடைய புடைப்பு ; எலிவளை ; துளை முதலியன ; ஏழனுருபு ; திரட்சி ; அடி ; குத்து ; அடித்து உண்டாக்கும் ஒலி ; பகை ; போர் ; பழம் முதலியவற்றின் பருத்த பாகம் .(வி) அடி ; குத்து ; குட்டு ; வீங்கு ; விசிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகுதி. மற்றப் புடையெல்லாம் ஒவ்வாது (இறை. கள. 1, பக். 23). 3. Portion, section; முறை. நிர்வகிப்பதும் சிலபுடைகளுண்டு (ஈடு,10,10,11). 4. Method; கிணற்றுப் புடைப்பு. (W.) 5. Side of a well; எலிவளை. (W.) 6. cf. புரை5. Rat-hole; துவார முதலியன. 7. cf. புரை5. Hole, cave; திரட்சி. (யாழ். அக.) 8. Bulkiness; பழமுதலியவற்றின் பருத்தபாகம். (W.) 9. Protuberance, as in a fruit; ஏழனுருபு. (நன். 302.) 10. (Gram.) A case-ending of the locative; யுத்தம். (இலக். அக.) 4. War, battle; பக்கம். ஒரு புடை பாம்புகொளினும் (நாலடி,148). 1. Side; இடம். (பிங்.) 2. Place, room, location; site; அடி. 1. Blow; அடித்துண்டாக்கும் ஒலி. கொலைவல்யானை செவிப்புடையும் (சீவக. 2355). 2. Sound, noise, as from a stroke; பகை. (இலக். அக.) 3. Enmity;

Tamil Lexicon


s. side, adjacent spot, பக்கம்; 2. place, room, இடம்; 3. (Tel. usage) a snake or rat's hole; 4. a sign of the 7th case; 5. the side of a well, protuberance in a fruit. அடுப்புப்புடை, a fire place. புடைசூழ, to surround, to accompany a great person. புடை விழுதல், v. n. occuring as a lateral cavity in a well or protuberance in a fruit.

J.P. Fabricius Dictionary


, [puṭai] ''s.'' Side, adjacent spot, பக்கம். 2. Place, room, location, site, இடம். Com pare புடம். 3. A snake or rat's hole, பாம்புமுதலியவற்றின்வளை, ''(Tel. usage.)'' 4. Pro tuberance in a fruit, the side of a well, கிணற்றினுடையபுடைப்பு. 5. A sign of the seventh or local ablative case, ஏழனுருபு.

Miron Winslow


puṭai
n. புடை-.
1. Blow;
அடி.

2. Sound, noise, as from a stroke;
அடித்துண்டாக்கும் ஒலி. கொலைவல்யானை செவிப்புடையும் (சீவக. 2355).

3. Enmity;
பகை. (இலக். அக.)

4. War, battle;
யுத்தம். (இலக். அக.)

puṭai
n. puṭa.
1. Side;
பக்கம். ஒரு புடை பாம்புகொளினும் (நாலடி,148).

2. Place, room, location; site;
இடம். (பிங்.)

3. Portion, section;
பகுதி. மற்றப் புடையெல்லாம் ஒவ்வாது (இறை. கள. 1, பக். 23).

4. Method;
முறை. நிர்வகிப்பதும் சிலபுடைகளுண்டு (ஈடு,10,10,11).

5. Side of a well;
கிணற்றுப் புடைப்பு. (W.)

6. cf. புரை5. Rat-hole;
எலிவளை. (W.)

7. cf. புரை5. Hole, cave;
துவார முதலியன.

8. Bulkiness;
திரட்சி. (யாழ். அக.)

9. Protuberance, as in a fruit;
பழமுதலியவற்றின் பருத்தபாகம். (W.)

10. (Gram.) A case-ending of the locative;
ஏழனுருபு. (நன். 302.)

DSAL


புடை - ஒப்புமை - Similar