Tamil Dictionary 🔍

கடை

katai


முடிவு ; இடம் ; எல்லை ; அங்காடி ; கீழ்மை ; தாழ்ந்தோன் ; வாயில் ; புறவாயில் ; பக்கம் ; பணிப்பூட்டு ; காம்பு ; ஒரு வினையெச்ச விகுதி ; ஏழனுருபு ; பின் ; கீழ் ; சோர்வு ; வழி ; பெண்குறி .(வி) குடை ; சிலுப்பு ; தயிர்கடை ; பருப்பு முதலியன கடை ; மரம் முதலியன கடை ; தீக்கடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோர்வு. (அக. நி). 1. Fatigue; வழி. (யாழ். அக.) 2. Way; பெண்குறி. (யாழ். அக.) 3. Pudendum muliebre; முடிவு. (பிங்.) 1. [T. M. kada, K. Tu. kade.] End termination, conclusion; இடம். (திவா.) 2. Place; எல்லை. கடையழிய நீண்டகன்ற கண்ணாளை (பரிபா. 11, 46). 3. Limit, boundary; அங்காடி. (பிங்.) 4. Shop, bazaar, market; கீழ்மை. நாயிற் கடையாயக் கிடந்த வடியேற்கு (திருவாச. 1, 60). 5. Inferiority, baseness, meanness, lowness, least, lowest, worst; தாழ்ந்தோன். கல்லாத சொல்லுங் கடையெல்லாம் (நாலடி, 255). 6. Degraded person, man of low caste; வாயில். கடைகழிந்து (அகநா. 66). 7. Entrance, gate, outer gate way; பூண்கடைப்புணர்வு. (திவா.) 8. Clasp, fastening of a neck ornament; காம்பு. கடை குடை யெஃகும் (மலைபடு. 490). 9. Handle, hilt; பின் கடைக்கால் (பழ. 239). Succeeding, Following;ṟ ஏழனுருபு. (நன். 302.) 1. (Gram.) Sign of the locative; ஓர் உபசருக்கம். கடைகெட்ட (திருப்பு. 831). 2. Verbal prefix; ஒரு வினையெச்ச விகுதி. ஈத லியையாக் கடை (குறள், 230). 3. Termination of a verbal participle;

Tamil Lexicon


s. a shop, market bazaar, அங் காடி; 2. place, இடம்; 3. way, வழி; 4. gate, வாயில்; 5. termination of a verbal participle as in "ஈதலியை யாக்கடை" (குறள்); 6. a verbal prefix as in கடை கெட்ட; 7. a sign of the 7th case, எழனுருபு. கடை கட்ட, to close a shop; 2. to suspend a work. கடை கண்ணி, redupl. of கடை, bazaar, shop, market. கடைகாவலன், --காப்பாளன், a door keeper. கடை கெட்டவன், a wretch (6). கடைக்காரன், a shop-keeper. கடைத்தெரு, a market street. கடைபோட, --வைக்க, to set up a shop. அடிக்கடை, the first shop in the market street. பலசரக்குக் கடை, a shop for verious commodities. பானக்கடை, a restaurant, tavern. புறக்கடை, backyard, backside.

J.P. Fabricius Dictionary


kaTe கடெ shop, store

David W. McAlpin


, [kṭai] ''s.'' End, extremity, termina tion, conclusion, முடிவு. 2. A shop, bazaar, market, அங்காடி. 3. ''(p.)'' Inferiority, base ness, meanness, lowness, the least, lowest, or worst kind, &c., கீழ்மை. 4. Way, வழி. 5. Termination of a particle, வினையெச்சவி குதி. 6. Place, room, இடம். 7. A form of the seventh case used also with verbs, to express if, when, after, &c., ஏழனுருபு. 8. A door, a gate-way, வாயில். 9. The outer gate, புறவாயில். 1. The clasp or other fastening of a neck-ornament, பணிப்பூட்டு. 11. Side, பக்கம். நீத்தக்கடை. If he leave-(குறள்.) ஈதலியையாக்கடை. If it be not possible to bestow- நள்ளிமுதற்கிள்ளிகடையாக. From Nalli to Kil li (reigned sixty-four kings called சோழர்). நாயிற்கடையாநாயேனை. Me who am the most degraded of dogs- அவன்கடைச்சென்றான். He approached him.

Miron Winslow


kaṭai
n.
1. [T. M. kada, K. Tu. kade.] End termination, conclusion;
முடிவு. (பிங்.)

2. Place;
இடம். (திவா.)

3. Limit, boundary;
எல்லை. கடையழிய நீண்டகன்ற கண்ணாளை (பரிபா. 11, 46).

4. Shop, bazaar, market;
அங்காடி. (பிங்.)

5. Inferiority, baseness, meanness, lowness, least, lowest, worst;
கீழ்மை. நாயிற் கடையாயக் கிடந்த வடியேற்கு (திருவாச. 1, 60).

6. Degraded person, man of low caste;
தாழ்ந்தோன். கல்லாத சொல்லுங் கடையெல்லாம் (நாலடி, 255).

7. Entrance, gate, outer gate way;
வாயில். கடைகழிந்து (அகநா. 66).

8. Clasp, fastening of a neck ornament;
பூண்கடைப்புணர்வு. (திவா.)

9. Handle, hilt;
காம்பு. கடை குடை யெஃகும் (மலைபடு. 490).

Succeeding, Following;ṟ
பின் கடைக்கால் (பழ. 239).

1. (Gram.) Sign of the locative;
ஏழனுருபு. (நன். 302.)

2. Verbal prefix;
ஓர் உபசருக்கம். கடைகெட்ட (திருப்பு. 831).

3. Termination of a verbal participle;
ஒரு வினையெச்ச விகுதி. ஈத லியையாக் கடை (குறள், 230).

kaṭai
n.
1. Fatigue;
சோர்வு. (அக. நி).

2. Way;
வழி. (யாழ். அக.)

3. Pudendum muliebre;
பெண்குறி. (யாழ். அக.)

DSAL


கடை - ஒப்புமை - Similar