பெடை
petai
பறவைகளின் பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புட்களின் பெண்பால். (தொல். பொ. 609.) Female of birds;
Tamil Lexicon
s. a female bird, a hen, பெட்டை, female of birds, பறவைப்பெண்.
J.P. Fabricius Dictionary
, [peṭai] ''s.'' [''as'' பெட்டை.] Female of birds, a hen, பறவைப்பெண். ''(p.)''
Miron Winslow
peṭai
n. பௌ¢-. [K. heṭe M. peda]
Female of birds;
புட்களின் பெண்பால். (தொல். பொ. 609.)
DSAL