Tamil Dictionary 🔍

படை

patai


சேனை ; அறுவகைப் படைகள் ; திரள் ; சுற்றம் ; ஆயுதம் ; கருவி ; சாதனம் ; காண்க : இரத்தினத்திரயம் ; முசுண்டி ; கலப்பை ; குதிரைக்கலணை ; யானைச்சூல் ; போர் ; கல் முதலியவற்றின் அடுக்கு ; செதிள் ; சமமாய்ப் பரப்புகை ; படுக்கை ; உறக்கம் ; மேகப்படை .(வி) உண்டாக்கு ; படைஎன் ஏவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர். (சது.) 13.Battle, contest, war, engagement; கல் முதலியவற்றின் அடுக்கு. படையமை யிட்டிகை (பெருங். இலாவாண. 5, 41) 14. Layer, stratum, as in building a wall; flake; செதிள். (w.) 15. Scale; சமமாய்ப் பரம்புகை. படையமைத் தியற்றிய மடையணிப் பள்ளியுள் (பெருங். உஞ்சைக் 43, 186-7) 16. Spreading evenly படுக்கை. (பிங்.) படையத்தோங்கிய பல் பூஞ் சேக்கை (பெருங். உஞ்சைக். 33, 107) 17. Bed; நித்திரை. (சூடா.) 18. Sleep; மேகப்பற்று 19. Ringworm; ஆயுதம். தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் (குறள், 828) 5. Weapons, arms of any kind; கருவி 6. Instrument, implement, tool சாதனம். செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள், 555) 7. Means, agency; படை மூன்றும் (சீவக. 2813) 8. (Jaina.) Triad of excellent things;See இரத்தினத்திரயம். முசுண்டி (பிங்.) 9. A sledge-like weapon, used in war; கலப்பை. (பிங்.) படையுழ வெழுந்த பொன்னும் (கம்பரா. நாட்டு. 7) 10. Ploughshare; குதிரைக்கலனை. பசும்படை தரீஇ (பெரும்பாண். 492) 11. Saddle; யானைச்சூல். படைநவின்ற பல்களிறும் (பு. வெ. 9, 26) 12. Covering and trappings of an elephant; சேனை. (பிங்.) படையியங் கரவம் (தொல். பொ. 58) 1. Army மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்ற அறுவகைச்சேனை. (குறள், 762, உரை.) 2. Forces for the defence of a kingdom, of six kinds, viz., mūla-p-paṭai, kūli-paṭai, nāṭṭu-p-paṭai, kāṭṭu-paṭai, tuṇai-p-paṭai, pakai-p-paṭai; திரள். Colloq. 3. Mob, rabble, crowd; பரிவாரம். அவன் படைகளுக்கு யார் போட்டுமுடியும்? 4. Relations and attendants;

Tamil Lexicon


s. a layer in a mud wall, அடுக்கு; 2. an army, சேனை; 3. battle, warfare போர்; 4. a weapon, arms to any kind, ஆயுதம்; 5. a plough- share, கொழு; 6. a saddle, கல்லணை; 7. a mob, a rabble, திரள். படை கூட்ட, to gather troops. படைக் கப்பல், a man of war. படைக்கலம், a weapon, an instrument. படைச்சனம், படையாள், an army, military troops. படைச்சால், a furrow in ploughing. படைத்தலைவன், the captain or commander of an army, a military reader. படைப்பவிஞ்சு, battle-array. படைப் பௌஞ்சு. படைமுகம், the front or van of an army. படை முஸ்திப்பு, -முஸ்தீது, accoutrements of war. படையாளர், படைவீரர், warriors. படையிறங்குதல், encamping of an army. படையெடுக்க, to prepare for war, to lead a warlike expedition. படையெழுச்சி, v. n. expedition of an army; 2. as படைப்பவுஞ்சு. படைவகுப்புகள், the wings or divisions of an army. படைவாத்தியம், band of music for an army, material music. படைவாள், plough-share, a plough. படைவீடு, an arsenal, armoury. படைவீரன், a warrior, a hero. ஒளிபடை, பதி-, மேன்-, an ambuscade. குத்துப்படை, lancers of an army. தடுபடை, see தடு. வெட்டுப்படை, swordsmen.

J.P. Fabricius Dictionary


paTTaaLam பட்டாளம் army; (m. pl.) forces, troops

David W. McAlpin


, [pṭai] ''s.'' Layer, or stratum, in building, அடுக்கு. 2. Flake, scale, exfoliation, desqua mation, செதிள். 3. Army, சேனை. 4. A mob, rabble, mixed multitude, திரள். 5. Battle, contest, warfare, engagement, போர். (சது) 6. Weapon, arms of anny kind, ஆயுதம். 7. Instrument, implement, tool, கருவி. 8. Plough-share, கலப்பையினோருறுப்பு. 9. A saddle, கல்லணை. 1. Lying down for sleep, சயனிக்கை; [''ex'' படு, ''v. a.''] அஞ்சு, ஆறு, ஏழுபடை. The wall has five six or seven layers. படைமுறிகின்றது. The army is defeated. படையிற்பட்டான். He fell in battle.

Miron Winslow


paṭai
n. படு-. [K. padē.]
1. Army
சேனை. (பிங்.) படையியங் கரவம் (தொல். பொ. 58)

2. Forces for the defence of a kingdom, of six kinds, viz., mūla-p-paṭai, kūli-paṭai, nāṭṭu-p-paṭai, kāṭṭu-paṭai, tuṇai-p-paṭai, pakai-p-paṭai;
மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்ற அறுவகைச்சேனை. (குறள், 762, உரை.)

3. Mob, rabble, crowd;
திரள். Colloq.

4. Relations and attendants;
பரிவாரம். அவன் படைகளுக்கு யார் போட்டுமுடியும்?

5. Weapons, arms of any kind;
ஆயுதம். தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் (குறள், 828)

6. Instrument, implement, tool
கருவி

7. Means, agency;
சாதனம். செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள், 555)

8. (Jaina.) Triad of excellent things;See இரத்தினத்திரயம்.
படை மூன்றும் (சீவக. 2813)

9. A sledge-like weapon, used in war;
முசுண்டி (பிங்.)

10. Ploughshare;
கலப்பை. (பிங்.) படையுழ வெழுந்த பொன்னும் (கம்பரா. நாட்டு. 7)

11. Saddle;
குதிரைக்கலனை. பசும்படை தரீஇ (பெரும்பாண். 492)

12. Covering and trappings of an elephant;
யானைச்சூல். படைநவின்ற பல்களிறும் (பு. வெ. 9, 26)

13.Battle, contest, war, engagement;
போர். (சது.)

14. Layer, stratum, as in building a wall; flake;
கல் முதலியவற்றின் அடுக்கு. படையமை யிட்டிகை (பெருங். இலாவாண. 5, 41)

15. Scale;
செதிள். (w.)

16. Spreading evenly
சமமாய்ப் பரம்புகை. படையமைத் தியற்றிய மடையணிப் பள்ளியுள் (பெருங். உஞ்சைக் 43, 186-7)

17. Bed;
படுக்கை. (பிங்.) படையத்தோங்கிய பல் பூஞ் சேக்கை (பெருங். உஞ்சைக். 33, 107)

18. Sleep;
நித்திரை. (சூடா.)

19. Ringworm;
மேகப்பற்று

DSAL


படை - ஒப்புமை - Similar