Tamil Dictionary 🔍

நொறுங்குதல்

norungkuthal


பொடியாதல் ; பின்னிரங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்னிரங்குதல். நொறுங்குண்ட மனம். (W.) 2. To be broken down in spirit; to become contrite; பொடியாதல். கற்கள் பட்டதினால் கண்ணாடிகள் நொறுங்கின. 1. To be broken, crushed, smashed to pieces;

Tamil Lexicon


, ''v. noun.'' Being broken, becoming contrite. 2. Becoming small.

Miron Winslow


noṟuṅku-,
5 . intr.
1. To be broken, crushed, smashed to pieces;
பொடியாதல். கற்கள் பட்டதினால் கண்ணாடிகள் நொறுங்கின.

2. To be broken down in spirit; to become contrite;
பின்னிரங்குதல். நொறுங்குண்ட மனம். (W.)

DSAL


நொறுங்குதல் - ஒப்புமை - Similar