Tamil Dictionary 🔍

நொங்குதல்

nongkuthal


விழுங்குதல் ; மெலிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விழுங்குதல். திங்களிருணொங்க (தேவா.1157, 3). To swallow; மெலிதல். அங்கமு நொங்குதே (கனம்கிருஷ்ணையர், 72). To become weak and emaciated;

Tamil Lexicon


noṇku-,
5 v. tr. நுங்கு-. [K. noṅṅu.]
To swallow;
விழுங்குதல். திங்களிருணொங்க (தேவா.1157, 3).

noṅku-,
5 v. intr. prob. நுங்கு-.
To become weak and emaciated;
மெலிதல். அங்கமு நொங்குதே (கனம்கிருஷ்ணையர், 72).

DSAL


நொங்குதல் - ஒப்புமை - Similar