Tamil Dictionary 🔍

நுடங்குதல்

nudangkuthal


அசைதல் ; துவளுதல் ; தள்ளாடுதல் ; ஆடுதல் ; வளைதல் ; நுட்பமாதல் ; அடங்குதல் ; ஈடுபடுதல் ; மெலிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈடுபடுதல். நுடங்கு கேள்வி யிசையென்கோ (திவ் திருவாய். 3,4,6). 8. To be Fascinated; நுட்பமாதல். (W.) 6. To be fine, thin, attenuated; மெலிதல். நொந்தவரே முதலாக நுடங்கி யனன்னியராய் (ரஹஸ்ய. 390). To be feeble, thin or weak; அடங்குதல். நூறுயோசனை யகலமு மாழமு நுடங்க (கம்பரா. அகலிகை. 38). 7. To be contained; வளைதல். நுடங்குநுத லிளவே ரிடங்கெடவணிய (ஞானந. 36, 4) 5. To be bent; அசைதல். பல்கொடி நுடங்கும். . . யானை (பதிற்றுப். 82, 3). 1. To Shake, wave; to be tremulous; துவளுதல். மின்னேர் நுடங்கிடை (திருவாச. 11, 9). 2. To be flexible, pliable ; தள்ளாடுதல். நக்கான்முக நோக்கி நடுங்கி நுடங்கி (பெரியபு. தடுத் 39) 3. To totter, tremble; ஆடுதல். மாறிரியச் சீறி நுடங்குவான் (பு. வெ. 2, 9) 4. To dance;

Tamil Lexicon


ஆடல், துவளல், முடங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


nuṭaṅku.-
5 v. intr.
1. To Shake, wave; to be tremulous;
அசைதல். பல்கொடி நுடங்கும். . . யானை (பதிற்றுப். 82, 3).

2. To be flexible, pliable ;
துவளுதல். மின்னேர் நுடங்கிடை (திருவாச. 11, 9).

3. To totter, tremble;
தள்ளாடுதல். நக்கான்முக நோக்கி நடுங்கி நுடங்கி (பெரியபு. தடுத் 39)

4. To dance;
ஆடுதல். மாறிரியச் சீறி நுடங்குவான் (பு. வெ. 2, 9)

5. To be bent;
வளைதல். நுடங்குநுத லிளவே ரிடங்கெடவணிய (ஞானந. 36, 4)

6. To be fine, thin, attenuated;
நுட்பமாதல். (W.)

7. To be contained;
அடங்குதல். நூறுயோசனை யகலமு மாழமு நுடங்க (கம்பரா. அகலிகை. 38).

8. To be Fascinated;
ஈடுபடுதல். நுடங்கு கேள்வி யிசையென்கோ (திவ் திருவாய். 3,4,6).

nuṭaṅku-,
5 v. intr.
To be feeble, thin or weak;
மெலிதல். நொந்தவரே முதலாக நுடங்கி யனன்னியராய் (ரஹஸ்ய. 390).

DSAL


நுடங்குதல் - ஒப்புமை - Similar