நுங்குதல்
nungkuthal
விழுங்குதல் ; ஆரப்பருகுதல் ; கைக்கொள்ளுதல் ; கெடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விழுங்குதல். மகரவாய் நுங்கிய சிகழிகை (கலித். 54). 1. To swallow, devour; ஆரப்பருகுதல். நூறுநூறு குடங்களு நுங்கினான் (கம்பரா. கும்ப. 60). 2. To drink in large draughts; கைக்கொள்ளுதல். பகைவர்முனுங்கி (பு. வெ. 4, 15).---intr. 3. To take possession of, capture; கெடுதல். வினைக ணுங்கிடாவே (சி. சி. 8, 35). To perish; to be destroyed;
Tamil Lexicon
nuṅku-,
5 v. [K. nuṅgu.] tr.
1. To swallow, devour;
விழுங்குதல். மகரவாய் நுங்கிய சிகழிகை (கலித். 54).
2. To drink in large draughts;
ஆரப்பருகுதல். நூறுநூறு குடங்களு நுங்கினான் (கம்பரா. கும்ப. 60).
3. To take possession of, capture;
கைக்கொள்ளுதல். பகைவர்முனுங்கி (பு. வெ. 4, 15).---intr.
To perish; to be destroyed;
கெடுதல். வினைக ணுங்கிடாவே (சி. சி. 8, 35).
DSAL