Tamil Dictionary 🔍

நலுங்குதல்

nalungkuthal


நெகிழ்தல். கலைகள் அவிழ்ந்தவிழ்ந்து நலுங்க (கனம்கிருஷ்ணையர், 107). 1. To slip off; நலிவுறுதல். வயிற்றிலிருந்த காலம் நலுங்காமல் நோக்கினவள் (திவ். பெரியாழ். 3, 2, 8, வ்யா. பக். 552). 3. To be distressed; மெலிதல். தேகம் . . . நலுங்க (கனம்கிருஷ்ணையர், 107). 2. To become lean;

Tamil Lexicon


naluṅku-
5 v. intr. cf. நலங்கு-.
1. To slip off;
நெகிழ்தல். கலைகள் அவிழ்ந்தவிழ்ந்து நலுங்க (கனம்கிருஷ்ணையர், 107).

2. To become lean;
மெலிதல். தேகம் . . . நலுங்க (கனம்கிருஷ்ணையர், 107).

3. To be distressed;
நலிவுறுதல். வயிற்றிலிருந்த காலம் நலுங்காமல் நோக்கினவள் (திவ். பெரியாழ். 3, 2, 8, வ்யா. பக். 552).

DSAL


நலுங்குதல் - ஒப்புமை - Similar