பொறுக்குதல்
porukkuthal
ஆய்ந்தெடுத்தல் ; அங்குமிங்கும் சிதறிய பொருளைத் தெரிந்தெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அங்குமிங்கும் சிதறிய பொருளைத் தெரிந்தெடுத்தல். To pick up here and there, glean; to pick out from mass, select;
Tamil Lexicon
பொறுக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
poṟukku-
5 v. tr.
To pick up here and there, glean; to pick out from mass, select;
அங்குமிங்கும் சிதறிய பொருளைத் தெரிந்தெடுத்தல்.
DSAL