Tamil Dictionary 🔍

நிழற்றுதல்

nilatrruthal


ஒளிவிடுதல் ; நிழல்செய்தல் ; மணி முதலியன அடித்தல் ; அடங்குதல் ; காத்து அளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடங்குதல். (முல்லைப்.50, உரை.) To be still, calm; மணி முதலியன அடித்தல். நெடுநா வொண்மணி நிழற்றிய நடுநாள் (முல்லைப். 50). 3. To ring, as bells; காத்தளித்தல். (W.) 2. To protect, defend; நிழற்செய்தல். கொல்களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும் (புறநா. 9). 1. To shade; ஒளிவிடுதல். பசும்பொ னவிரிழை பைய நிழற்ற (ஐங்குறு. 74).-tr. To shed radiance;

Tamil Lexicon


niḻaṟṟu-,
5 v. id. intr.
To shed radiance;
ஒளிவிடுதல். பசும்பொ னவிரிழை பைய நிழற்ற (ஐங்குறு. 74).-tr.

1. To shade;
நிழற்செய்தல். கொல்களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும் (புறநா. 9).

2. To protect, defend;
காத்தளித்தல். (W.)

3. To ring, as bells;
மணி முதலியன அடித்தல். நெடுநா வொண்மணி நிழற்றிய நடுநாள் (முல்லைப். 50).

niḻaṟṟu-,
5 v. intr. நிழத்து-.
To be still, calm;
அடங்குதல். (முல்லைப்.50, உரை.)

DSAL


நிழற்றுதல் - ஒப்புமை - Similar